திருமணத்தை முடித்ததும் பார்ட்டி!!! சம்யுக்தா யாருடன் இருக்காங்க பாருங்க..

Vani Bhojan Bhavani Reddy Aishwarya Dutta
By Edward Dec 02, 2025 01:59 PM GMT
Report

நடிகை சம்யுக்தா

நடிகை சம்யுக்தா ஷானுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்துக்கும் சில நாட்களுக்கு முன் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றவர்.

அதேபோல் அனிருதாவும் திருமணமாகி விவாகத்து பெற்றவர். 2012ல் மாடல் நடிகையான ஆர்த்தி என்பவரை அனிருதா ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய இரு வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆர்த்தி - அனிருதா விவாகரத்து செய்து பிரிந்தனர்.

திருமணத்தை முடித்ததும் பார்ட்டி!!! சம்யுக்தா யாருடன் இருக்காங்க பாருங்க.. | Samyuktha Shanmughanathan 2Nd Wed Party With Vani

இந்நிலையில் அனிருதாவின் முதல் திருமணத்திற்கு நடிகர் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினி, மகள் அனெளஷ்காவும் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட்டானது.

இதனையடுத்து நடிகை சம்யுக்தா, சக தோழிகளான வாணி போஜன், ஐஸ்வர்யா தத்தா, மீனாட்சி கோவிந்தராஜனுடன் ஜாலியாக பார்ட்டி கொண்டாடியிருக்கிறார். அவர்களுடன் எடுத்த ரீல்ஸ் வீடியோவிற்கு பிரபலங்கள் பலரும் ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.