விஜய்யை விமர்சித்த ஜூலி!! டி-சர்ட்டை காட்டி பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை..
Vijay
Gossip Today
Maria Juliana
Sanam Shetty
Thamizhaga Vetri Kazhagam
By Jai
விஜய்யை விமர்சித்த ஜூலி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் குட்டி ஸ்டோரி சொன்னது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் பேசியது குறித்து பிக்பாஸ் பிரபலம் ஜூலி, எதிர்வினை கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் தன்னை விஜய் ரசிகர்கள் மிரட்டுவதாகவும் கூறி மற்றொரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

சனம் ஷெட்டி
இந்நிலையில், ஜூலியின் அந்த வீடியோவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த படி தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். தற்போது நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி ஜூலிக்கு பதிலடி கொடுக்கும் விதமான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.