பாரில் இறுக்கமான ஆடையில் போட்டோஷூட்!! பிக்பாஸ் நடிகை சனம் செட்டியின் புகைப்படம்..
Bigg Boss
Sanam Shetty
Tamil Actress
By Edward
தமிழில் 2012ல் வெளியான அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் மாடல் நடிகை சனம் செட்டி. இப்படத்தினை அடுத்து மாயை, தொட்டால் விடாது, விளாசம், கதம் கதம், சதுரம் 2, தகடு, போன்ற படங்களில் நடித்து வந்தார்.
பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்தும் வந்த சனம் செட்டி, ஸ்டார் விஜய்யில் ஒளிப்பரப்பாகி ஹிட்டான பிக்பாஸ் 4 சீசனில் பங்கு பெற்றார்.
நிகழ்ச்சியில் பல தன்னுடைய விளையாட்டால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சனம் செட்டி, 63 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சிக்கு பின் அதிக வரவேற்பு பெற்று வந்த சனம் உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கி ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது, பாரில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட சனம் இறுக்கமான ஆடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


