30 வயதில் சுருங்கிய முகம்!! குறையாத கிளாமர் நடிகை சஞ்சனா..

Sanchana Natarajan
By Edward Feb 02, 2023 02:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, ஜேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்.

இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

30 வயதான நடிகை சஞ்சனாவின் முகம் சுருங்கியபடி இருப்பதை ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்தனர்.

தற்போது கிளாமர் குறையாமல் போஸ் கொடுத்து ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.