கடற்கரையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!! இப்படி மாறிட்டாரே..

Sanchana Natarajan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 03, 2024 12:50 PM GMT
Report

மாடலிங் துறையில் வளம் வந்து கொண்டிருந்த சஞ்சனா நடராஜன், கடந்த 2014 ம் ஆண்டு வெளியான "நெருங்கி வா முத்தமிடாதே" என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து அவர் நடிப்பில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம், மற்றும் சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்கள் சஞ்சனா நடராஜனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பைங்கிளி என்ற கதாபாத்திரத்தில் நேர்த்தியான் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று இருப்பார்.

கடற்கரையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!! இப்படி மாறிட்டாரே.. | Sanchana Natarajan Latest Photoshoot Viral

நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சஞ்சனா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போது கடற்கரை ஓரம் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்..  

GalleryGalleryGallery