பெண்களை விருப்பப்படும் இடத்தில் தொடாமல் முத்தம் கொடுக்காமல் இருக்க முடியாது!! ராஷ்மிகா படம் இயக்குனர் பேட்டி..
அர்ஜுன் ரெட்டி படத்தில் பெண்களை அடித்தும் கொஞ்சம் மோசமாகி காட்சிப்படுத்திருப்பார் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றாலும் சிலர் மோசமாக விமர்சனம் செய்தனர்.
தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பிர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் படம் விரைவில் வெளியாக இருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சந்தீப் ரெட்டி வங்கா, நமக்கான பெண்கள் என்றால் அவர்களை அடிக்காமல், முத்தம் கொடுக்காமல், விருப்பப்படும் இடத்தில் தொடாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் இருவருக்கும் இடையே எந்த ஒரு உணர்வும் இருக்காது என்று கூறியுள்ளார்.
தற்போது இவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
இதோ அந்த வீடியோ
Your thoughts about this?pic.twitter.com/BJ4W8iJfMH
— Kolly Censor (@KollyCensor) November 25, 2023