இரவு பகலாக ராஷ்மிகா மந்தனா தொல்லை செய்த இயக்குனர்!! நடிகை எடுத்த அதிரடி முடிவு

Rashmika Mandanna Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 10, 2023 12:30 PM GMT
Report

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஹிந்தி மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது.

இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இரவு பகலாக ராஷ்மிகா மந்தனா தொல்லை செய்த இயக்குனர்!! நடிகை எடுத்த அதிரடி முடிவு | Sandeep Reddy Vanga Tortured Rashmika Mandana

அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையே அதிகப்படியான அத்துமீறிய ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்த மாதிரியான காட்சிகளை நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை அதிகமாக தொல்லை கொடுத்து சம்மதிக்க வைத்து படத்தை எடுத்துள்ளார்.

இனிமேல் ராஷ்மிகா மந்தனா சந்தீப் வாங்க படத்தில் நடிக்க போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.