விவாகரத்தாகி 11 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாம் திருமணம்!! சாண்டியின் முதல் மனைவி காஜல் வெளியிட்ட புகைப்படம்..

Bigg Boss Tamil Actress
By Edward Dec 27, 2023 06:23 AM GMT
Report

2004ல் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வெளியான வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி.

சமீபத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த காஜல், டான்ஸ் மாஸ்டர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் காஜல்.

விவாகரத்தாகி 11 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாம் திருமணம்!! சாண்டியின் முதல் மனைவி காஜல் வெளியிட்ட புகைப்படம்.. | Sandy Ex Kaajal Pasupathi Getting Second Marriage

அதன்பின் சாண்டி வேறொரு திருமணம் செய்து கொண்டார். விவாகரத்தாகி தனியாக வாழ்ந்து வந்த காஜல் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 70 நாட்கள் கழித்து எவிக்ட் செய்யப்பட்டார்.

தற்போது சமுகவலைத்தளத்தில் சமுக கருத்துக்களை பகிர்ந்து வரும் காஜல், இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார். இறுதியாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்.

என்ன சிம்ரன் இதெல்லாம்!! படுக்கையறை காட்சியில் கலக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகை..

என்ன சிம்ரன் இதெல்லாம்!! படுக்கையறை காட்சியில் கலக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகை..

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், என்னை மன்னியுங்கள், திடீரென முடிவு செய்ததால் யாருக்கும் சொல்ல முடியவில்லை என்று கூறி திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

You May Like This Video