காதலிக்கும் போது இப்படியொரு ஆடையில் தளபதியுடன் நெருக்கம்! வைரலாகும் நடிகை சங்கவியின் புகைப்படம்..

Vijay Tamilactress Sanghavi Vishnu Rasikan
By Edward Oct 30, 2021 07:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் விஜய் சுட்டி பையனாக இருந்து காதல் கிசுகிசுக்கிலும் சீக்கினார் என்பது தெரியும். அதில் அவருடன் பெரியளவில் பேசப்பட்டவர் நடிகை சங்கவி. ரசிகன், விஷ்ணு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தனர். அதோடு இருவரும் நெருக்கமாக நடித்து காதலில் கூட முடிந்ததாம்.

இந்நிலையில் நடிகர் விஜய் அப்போது சங்கவியுடன் பிகினி ஆடையிலும் நெருக்கமாக இருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. படங்கள் வெளியாகி 26 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில் இப்படி டிரெண்ட்டாகி வருகிறது. சமீபத்தில் நடிகை குழந்தை பெற்றதும் விஜய் நானும் சேர்த்தால் ஹிட் தான் என்றும் கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery