நடிகை சங்கவியின் மகளை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் குடும்ப புகைப்படம்..
Sanghavi
Actress
By Kathick
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சங்கவி.
இவர் அஜித், விஜய் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார்.
கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்த விலகிய சங்கவி, கிட்டதட்ட 11 ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு வெளிவந்த கொளஞ்சி படத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.
இந்த நிலையில், நடிகை சங்கவி தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க..