திரிஷா அம்மாவும் விஜய் மனைவி சங்கீதாவும் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்த போது?

Vijay Trisha Gossip Today Kushboo Sangeetha Vijay
By Jai Jun 13, 2026 02:30 PM GMT
Report

முதலமைச்சராக ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து அரசியல் நிலைபாடுகள் முதல் தனிப்பட்ட வாழ்க்கை முதல் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

அதிலும் இன்னும் சில நாட்களில் சங்கீதாவின் விவாகரத்து வழக்கையும் சந்திக்கவுள்ளார். இதனையடுத்து சங்கீதா தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வில் சங்கீதா கலந்து கொண்டுள்ளார்.

திரிஷா அம்மாவும் விஜய் மனைவி சங்கீதாவும் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்த போது? | Sangeetha Crossed Paths With Trisha Mother Uma

திரிஷா அம்மா

அந்நிகழ்ச்சிக்கு திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனும் கலந்து கொண்டிருக்கிறார். இருவரும் சந்திக்கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளது. அந்த சமயத்தில் உமாவை தாண்டி வந்து குஷ்புவிடம் பேசிய சங்கீதா, இவரை கண்டுக்கொள்ளவே இல்லை.

இதனை பார்த்த ரசிகர்களோ, உமாவை வேண்டுமென்றே தவித்தாரா? இல்லை அவர் உமாவிடம் பேசிய காட்சி இதில் இல்லையா? என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.