கணவருடன் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்- சீரியல் நடிகை அழகிய போட்டோ பதிவு
Tamil Cinema
Redin Kingsley
By Yathrika
ரெடின்-சங்கீதா
தமிழ் சினிமாவில் மக்களுக்கு தெரிந்து சில ஜோடிகள் காதலிக்கிறார்கள், ஆனால் சிலரது காதல் திருமணத்திற்கு பிறகே ரசிகர்களுக்கு தெரிய வருகிறது.
அப்படி இப்போது ரசிகர்கள் நினைத்தே பார்க்காத பிரபலங்கள் நிஜத்தில் இணைந்துள்ளனர்.
அவர்கள் வேறுயாரும் இல்லை காமெடி நடிகர் ரெடின் மற்றும் சீரியல் நடிகை சங்கீதா தான். இருவரின் திருமண புகைப்படங்கள் வெளியாக அட இவர்கள் இருவரும் திருமணம் செய்தார்களா என ரசிகர்கள் ஆச்சரியமாக தான் பார்க்கிறார்கள்.
தற்போது சங்கீதா தனது காதல் கணவர் ரெடினுடன் எடுத்த போட்டோவை பதிவிட்டு அவருடன் கிறிஸ்துமஸை கொண்டாட காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.