எதுவும் மாறட்டும் உண்மை மாறாது!! சங்கீதா விவாகரத்தில் விஜய்க்கு ஆதரவாக நடிகர்..
Vijay
Gossip Today
Sangeetha Vijay
By Edward
தாடி பாலாஜி
சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகையுடன் என் கணவர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் எவ்வளவோ கண்டித்தும் அதை தொடர்ந்து வருகிறார் என்றும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 20 ஆம் தேதி ஒத்திவைத்து விஜய் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவையும் விடுத்தது. இதுகுறித்து பரபரப்பாக பேசி வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக நடிகர் தாடி பாலாஜி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் தாடி பாலாஜி, எதுவும் மாறட்டும், உண்மை மட்டும் மாறாது. எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது, இன்று சோதனை என்றாலும் நாளை வெற்றி நிச்சயம், கலங்காதே நண்பா, உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் தாடி பாலாஜி.