முதல் முதலா எனக்கு விஜய் இதுதான் வாங்கி கொடுத்தார்.. சங்கீதா பேட்டி
Vijay
Tamil Cinema
Sangeetha Vijay
jason sanjay
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பியது.
சினிமா வாழ்க்கையில் விஜய் மாஸ் காட்டி வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா ஒரு பேட்டியில் விஜய் பற்றி பேசி இருப்பார். அதில் அவர் கூறுகையில், விஜய் எனக்கு முதல் முதலில் டைமண்ட் மோதிரம் வாங்கி கொடுத்தார். நிச்சயதார்த்தம் முன்பே வாங்கி கொடுத்துவிட்டார்.
அதன் பின் என்னுடைய பிறந்த நாள் மற்றும் முக்கியமான நாட்களில் கிப்ட் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுவார் என்று சங்கீதா கூறியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வேகமாக பரவி வருகிறது.
You May Like This Video