பிரபல நடிகர் நடிகையுடன் நடிகர் விஜய் மனைவி எடுத்த செல்ஃபி... வைரல் புகைப்படம்..
Prabhu
Raadhika
Sangeetha Vijay
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கிடைக்கும் நேரத்தில் குடும்பத்துடன் நாட்களை செலவிட்டு வருகிறார் விஜய்.
நடிகர் விஜய் 1999ல் சங்கீதா என்பவரை திருமணம் செய்து இரு பிள்ளைகளை பெற்றார். இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் மனைவியுடன் தனது 25 வது திருமண நாளை கொண்டாடக்கூட முடியாமல் ஷூட்டிங்கில் பிஸியாகினார்.
இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதா பிரபல நடிகர் பிரபு மற்றும் ராதிகாவை சந்தித்து அவருடன் செல்ஃபி புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
