விஜய்யுடன் திருமணத்திற்கு சென்ற விவகாரம்!! நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்..

Vijay Trisha Gossip Today
By Edward Mar 13, 2026 06:39 AM GMT
Report

விஜய் - திரிஷா

விஜய் - திரிஷா இருவரும் திருமணத்திற்கு ஜோடியாக வந்த விஷயம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து விமர்சித்து பேசி வருகிறார்கள்.

விஜய்யுடன் திருமணத்திற்கு சென்ற விவகாரம்!! நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்.. | Question Attending Wedding Event With Vijay Trisha

இதற்கிடையில் திரிஷா குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தன்னுடைய நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து வந்தார்.

விஜய்யுடன் திருமணத்திற்கு சென்ற விவகாரம்!! நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்.. | Question Attending Wedding Event With Vijay Trisha

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த திரிஷாவிடம், செய்தியாளர் ஒருவர், திருமண நிகழ்ச்சிக்கு விஜய்யுடன் இணைந்து வந்தது சர்ச்சையானது பற்றி கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு திரிஷா, பதிலளிக்காமல் விமான நிலையத்திற்குள் சென்றுள்ள்ளார். திரிஷா பதிலளிக்காமல் சென்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.