பிகினி உடையில் இளசுகளை அசரவைத்த 20 வயது நடிகை.. ஆனா இது கொஞ்சம் ஓவர் தான்

Tamil Actress
By Dhiviyarajan Feb 04, 2023 08:35 AM GMT
Report

மலையாளம் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சானியா ஐயப்பன். இவர் திரைத்துறை பயணத்தை குழந்தை நட்சத்திரமாக தான் தொடங்கினார்.

இதையடுத்து இவர் தனியார் தொலைக்காட்சியில் நடந்த D2 - D4 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதன் மூலம் பிரபலமான சானியா, முன்னணி நடிகர் மோகன்லாலின் லூசிபர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கவர்ச்சி புகைப்படம்

பல படங்களில் நடித்து வரும் சானியா ஐயப்பன், அவருக்கு மாடலிங் மேல் இருக்கும் ஆசையை அவ்வப்போது அவர் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் காட்டி வருகிறார்.

20 வயதான இவர் தற்போது பிகினி உடையில் எல்லை மீறி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.