அந்த ஆடை மட்டும் அணிந்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட 20 வயது மலையாளத்து நடிகை.. வர்ணிக்கும் இளசுகள்!

Indian Actress
By Dhiviyarajan Mar 26, 2023 03:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

D2 - D4 என்ற நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சானியா அய்யப்பன்.

இவர் லூசிபர் மற்றும் குயின் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார். தற்போது இவர் மலையாளத்தில் பல படங்கள் நடித்து வருகிறார்.

அந்த ஆடை மட்டும் அணிந்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட 20 வயது மலையாளத்து நடிகை.. வர்ணிக்கும் இளசுகள்! | Saniya Iyappan Latest Hot Video

வீடியோ

மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் சானியா அய்யப்பன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் கவர்ச்சியான ஆடையில் நடனமாடி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.