பொது விழாவிற்கு செம கவர்ச்சி உடையில் வந்த இறுகப்பற்று நடிகை..நா இப்படிதான்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இறுகப்பற்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சென்ஷேஷ்னலாக அமைந்த படம். இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மத்தியில் இப்படம் மிகப்பெரும் பேசுப்பொருள் ஆனது. இப்படத்தில் நடிகர் ஸ்ரீ-யின் மனைவியாக நடித்தவர் சானியா அய்யப்பன்.
இவர் சமீபத்தில் செம கவர்ச்சி உடையில் பொது விழாவிற்கு வந்தார், அதோடு நான் இப்படி தான், உண்மையாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Keep it Real 🤎 pic.twitter.com/HReY1LFQl6
— Saniya Iyappan (@Saniyalyappan) December 3, 2023