விஜய்யின் ரீல் தங்கையா இது?.. ஜிம் உடையில் செய்த செய்யலை பாருங்க..மிரண்டு போன ரசிகர்கள்!!

Viral Video Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 07, 2024 09:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான “துப்பாக்கி”.

இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடிகை சஞ்சனா சாரதி நடித்திருப்பார. அந்த படத்தில் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படத்தை அடுத்து என்றென்றும் புன்னகை, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சரியான பட வாய்ப்பு இல்லதாக காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யின் ரீல் தங்கையா இது?.. ஜிம் உடையில் செய்த செய்யலை பாருங்க..மிரண்டு போன ரசிகர்கள்!! | Sanjana Sarathy Workout Video Get Viral

சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் சஞ்சனா சாரதி, தற்போது ஜிம் உடையில் வர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்கள்..