2வது முறை கர்ப்பம்? சீரியலில் இருந்து விலக போவது உண்மையா!
சின்னத்திரை ஜோடிகளாக ராஜா ராணி முதல் சீசன் மூலம் ரியல் ஜோடிகளாகியவர்கள் ஆல்யா மான்சா சஞ்சீவ் ஜோடி. இந்த சீரியலில் இருவரின் கெமிஸ்டி சூப்பராக இருந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.
பின் குடும்பத்தினரை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்து மீண்டும் சீரியலில் ராஜா ராணி 2 மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் ஆல்யா. கணவரின் விருப்பதுடன் சித்துவுக்கு ஜோடியாக நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அளித்தனர். இந்நிலையில் ஆல்யா மானசா சித்துடன் நெருக்கமாக நடித்ததால் சீரியலில் இருந்து விலக உள்ளதாக வதந்திகள் பரவியது.
ஆனால் இது உண்மையில்லை என்று கூறுவது போல் வதந்தி செய்தியை கண்ட ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் நான்சென்ஸ் டேய் போதும் டா என கூறி கோபமாக ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.