சந்தானம் மார்க்கெட் டோட்டல் டேமேஜ்..இதுவும் போச்சா

Santhanam
By Tony Feb 08, 2024 03:30 AM GMT
Report

சந்தானம் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர். அவர் காமெடி ரூட்டிலே சென்றிருந்தால் இன்று சென்னையில் பாதி ஊரையே வாங்கி போட்டு இருப்பார்.

சந்தானம் மார்க்கெட் டோட்டல் டேமேஜ்..இதுவும் போச்சா | Santhanam Movie Had Loss

அந்தளவிற்கு ஒரு நாள் சம்பளமாக ரூ 20 லட்சம் வரை வாங்கி வந்தார், ஆனால், அவரின் ஹீரோ ஆசை அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய தவறாக அமைந்தது.

சந்தானம் மார்க்கெட் டோட்டல் டேமேஜ்..இதுவும் போச்சா | Santhanam Movie Had Loss

மேலும், இவர் நடித்த தில்லுக்கு துட்டு படத்தை தவிற ஒரு படமும் ஹிட் ஆகவில்லை, சமீபத்தில் வந்த வடக்கப்பட்டி ராமசாமி படம் ரூ 6 கோடி தான் வசூல் செய்ய, இந்த படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இனியாவது சந்தானம் சுதாரிப்பாரா, பார்ப்போம்.