சந்தானம் அணிந்து வந்த ஒரு வாட்ச் விலை மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா!

Santhanam Tamil Cinema Tamil Actors
By Bhavya May 27, 2025 10:30 AM GMT
Report

சந்தானம் 

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது.

சந்தானம் அணிந்து வந்த ஒரு வாட்ச் விலை மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா! | Santhanam Watch Cost Goes Viral

இவ்வளவா?

ஆனால், இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது அணிந்துவந்த வாட்சின் விலை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, சந்தானம் அணிந்துவந்த வாட்ச் பிராண்ட் Richard Mille, RM 011, இதன் விலை ரூ. 2 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.  

சந்தானம் அணிந்து வந்த ஒரு வாட்ச் விலை மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா! | Santhanam Watch Cost Goes Viral