ஸ்டன்னிங் லுக்கில் கலக்கும் தொகுப்பாளினி அர்ச்சனா!! போட்டோஷூட் இதோ..

Photoshoot Anjana Rangan Tamil Actress
By Edward May 28, 2025 03:45 PM GMT
Report

தொகுப்பாளினி அர்ச்சனா

சன் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே அஞ்சனா, தற்போது திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஒருசில பேட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

90ஸ் காலத்தில் இருந்தே அஞ்சனாவை பலரும் பார்த்து வருகிறார்கள். தற்போது 35 வயதாகும் அஞ்சனா சன் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்திருக்கிறார்.

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கும் தொகுப்பாளினி அர்ச்சனா!! போட்டோஷூட் இதோ.. | Vj Anjana Rangan Recent Photoshoot Post

இணையத்தில் ஆக்டிவாக இருந்து விஜே அஞ்சனாவா இது என்று கூறும் அளவிற்கு மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் கலெக்ஷனை பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.