டூ பீஸ் பிகினி ஆடையில் 28 வயது நடிகை சாரா அலிகான்!!
Bollywood
Indian Actress
Sara Ali Khan
Actress
By Edward
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான்.
தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம்.
அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார். அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை.
அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார். சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சாரா, தற்போது டூ பீஸ் பிகினி ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.