பிரபல நடிகர் மகளுடன் எல்லை மீறி ரொமான்ஸ் செய்யும் தமன்னா காதலன்.. உச்சம் தொட்ட கவர்ச்சி காட்சி!!
Viral Video
Bollywood
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் விஜய் வர்மா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான புறநானூறு திரைப்படத்தில் விஜய் வர்மா முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு படக்குழு சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில் விஜய் வர்மா நடிப்பில் வெளியான Murder Mubarak படத்தில் சைஃப் அலி கான் மகள் சாராவுடன் படு நெருக்கமாக நடித்துள்ளார். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.