திருமணம் ஆனவருடன் தனுஷ் பட நடிகை காட்டும் நெருக்கும்.. அதுவும் நீச்சல் உடையில்

Dhanush Sara Ali Khan
By Kathick Nov 20, 2022 11:15 AM GMT
Kathick

Kathick

Report

தனுஷ் பட நடிகை 

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் அத்ராங்கி ரே. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடித்திருந்தார். இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவர்.

இவ்வளவு நெருக்கமா

நடிகை சாரா அலிகான் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். இந்நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நீச்சல் உடையில் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

வருண் தவானுக்கு கடந்த ஆண்டு நட்டாஷா என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGallery