20 வயதில் பாலிவுட் ஹீரோயின்.. நடிகை சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Sara Arjun
By Kathick
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் சாரா அர்ஜுன். சைவம் படத்திலும் நடித்திருந்தார்.
இதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது நந்தியாக நடித்து அசத்தினார். இவர் தற்போது பாலிவுட்டில் உருவாகியுள்ள துரந்தர் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக சாரா நடித்திருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், நடிகை சாரா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இந்த போட்டோவை பார்க்கும் பலரும், தெய்வ திருமகள் படத்தில் பார்த்த சாராவா இது, என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்:








