விக்ரம் ரீல் மகளின் சொத்து மதிப்பு.. குழந்தை நட்சத்திரமா நடிச்சே இத்தனை கோடி சொத்து சேர்த்தாச்சா

Sara Arjun Actress
By Kathick Nov 14, 2023 08:00 AM GMT
Report

நடினை சாரா அர்ஜுன்

பேபி சாரா என்றவுடன் நம் அனைவருக்கும் நியாபகம் வரும் திரைப்படம் தெய்வத்திருமகள் தான். இப்படம் தான் பேபி சாராவிற்கு தமிழ் சினிமாவில் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

குறிப்பாக தெய்வத்திருமகள் படத்தின் விக்ரமுடன் இணைந்து நீதிமன்றத்தில் நடிக்கும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான சைவம் படத்தில் நடித்தார்.

விக்ரம் ரீல் மகளின் சொத்து மதிப்பு.. குழந்தை நட்சத்திரமா நடிச்சே இத்தனை கோடி சொத்து சேர்த்தாச்சா | Sara Arjun Net Worth

இப்படமும் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் என்ட்ரி கொடுத்த சாரா பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

தெய்வத்திருமகள், சைவம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த பேபி சாராவா இது என அனைவரும் திகைத்துபோனார்கள். அந்த அளவிற்கு மாறிவிட்டார் சாரா.

விக்ரம் ரீல் மகளின் சொத்து மதிப்பு.. குழந்தை நட்சத்திரமா நடிச்சே இத்தனை கோடி சொத்து சேர்த்தாச்சா | Sara Arjun Net Worth

பொன்னியின் செல்வனில் நந்தியின் சிறு வயதுகதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்ற சாரா அடுத்ததாக Quotation Gang எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

தமிழ் சினிமாவின் மூன்று டாப் நடிகர்களுடன் நடித்த மாயா.. யார் என்று நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவின் மூன்று டாப் நடிகர்களுடன் நடித்த மாயா.. யார் என்று நீங்களே பாருங்க

சொத்து மதிப்பு

இந்நிலையில், 17 வயதாகும் நடிகை சாரா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து மட்டுமே ரூ. 10 கோடி வரை சொத்து சேர்த்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் ரீல் மகளின் சொத்து மதிப்பு.. குழந்தை நட்சத்திரமா நடிச்சே இத்தனை கோடி சொத்து சேர்த்தாச்சா | Sara Arjun Net Worth

தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சாராவிற்கு ஹிந்தி திரையுலகிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.