பலமுறை தற்கொலை முயற்சிக்கு பின் பாக்யராஜ் மகள் வெளியிட்ட பதிவு!! இந்த வேலையும் செய்கிறாரா..
இயக்குனராகவும் கதை திரைக்கதை வசன கர்த்தாவில் மிகவும் கைத்தேர்ந்தவர் என்று புகழப்படுபவர் இயக்குனர் பாக்யராஜ். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார். சாந்தனு ஆரம்பித்த சினிமா வாழ்க்கையை போன்று சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கை எடுபடவில்லை.
ஒருசில படங்களில் நடித்த சரண்யா வெளிநாட்டில் படத்த போது காதலர் ஏமாற்றிவிட்டதால் தற்கொலை முயற்சி செய்தார். ஒருமுறை அல்ல பல முறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் ஆறுதல் படுத்தி காப்பாற்றினர்.
இதனால் வெளியில் தலைக்காட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு வந்தார் சரண்யா. 38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் தான் இருந்து வரும் சரண்யா தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க தனியாக ஷாப்பிங் மற்றும் ரீடைல்ஸ் தொழிலை ஆரம்பித்து நடத்தியும் வருகிறார்.
இப்படியிருக்கும் சரண்யா தற்போது மீண்டும் சினிமாவில் காலெடி எடுத்து வைத்துள்ளார்.
அந்தவகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் 51வது படத்தில் சரண்யா ஸ்கிரீம்ப்ளே வேலையையும் பார்த்துள்ளாராம். தற்போது அவர் வெளியிடும் ஆன்லைன் விளம்பரங்களை பலரும் வாங்கி கருத்துக்களை அந்த பதிவில் பகிர்ந்து வருகிறார்கள்.