மணிவண்ணன் கேரவனில் 10 பெண்களுடன் ஜாலியா இருப்பார்!! சர்ச்சையாக பேசிய நடிகர்..
Gossip Today
Actors
Manivannan
Tamil Actors
By Edward
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் பிரபலமாகி காணாமல் போவதுண்டு. அப்படி வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்து பிரபலமானவர்களின் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சாரப்பாம்பு சுப்புராஜ்.
சமீபத்தில் கூட பேட்டியொன்றில் வடிவேலு நன்றி மறந்தவர்கள் என்று கூறி விமர்சித்து பேசியிருந்தார். தற்போது அளித்த பேட்டியொன்றில் மணிவண்ணனுடன் பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
மணிவண்ணன் தான் முதன்முதலில் கேரவன் வாங்கினார். அதன்பின் ரகுவரன் வாங்கினார். எப்பபார்த்தாலும் கேரவனின் 10 பெண்களுடன் தான் மணிவண்ணன் இருப்பார். பெண்களுடன் ஜாலியாக இருப்பார்.
எதற்கு கவலைப்படமாட்டார், பெரிய அறிவாளி. அவர் ஷூட்டிங்கிற்கு வந்தாலே பயங்கரமாக சிரிப்பு மூட்டுவார். அதுவும் டபுள் மீனிங் காமெடி பண்ணூவார்.
