நடிகை நக்மாவால் விவாகரத்து பெற்று பிரிந்த மனைவி? நடிகருக்கு கைகொடுத்த ராதிகா..
sarathkumar
divorce
radhika
chaya
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சரத்குமார். ஆரம்பகாலகட்ட சினிமா வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து வந்தவர். பின் நாட்டானை, சூர்யவம்சம் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சரத்குமாரின் சினிமா வாழ்க்கையில் பல காதல் கதைகள் இருந்தது. பலருடன் இணைத்து கிசுகிசுக்களிலும் சிக்கினார். அதில் நக்மா, தேவயாணி, ஹீரா உள்ளிட்ட நடிகைகளும் உண்டு. 1984ல் சாயா என்பவரை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக 16 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பின் 4 ஆண்டுகளில் ராதிகாவை காதலித்து திருமணம் செய்தார். விவாகரத்திற்கு நடிகை நக்மாவுடன் ரகசியமாக உறவில் இருந்ததாக செய்திகள் வெளியானது தான் காரணம். அப்போது சரத்குமாரின் தடம் புரண்ட வாழ்க்கையை மீட்டவர் தான் நடிகை ராதிகா.