அந்த பட இயக்குநர் நீச்சல் உடை போட்டோ கேட்டாரு !! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..
நடிகை கஸ்தூரி
90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை கஸ்தூரி. இதனையடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் கஸ்தூரி, அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மகள் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஏழரை ஆண்டுகளுக்கு பின் குணமடைந்ததாக உருக்கமாக பேசியிருந்தார்.
இதனையடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்தியன் படத்தில் முதலில் ஊர்மிளா நடித்த கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்தார்கள். முதலில் நீச்சல் உடையில் போட்டோ இருக்கா என்று சங்கர்.
நான் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பினேன். பின் ஜெண்டில்மேன் படத்தில் வினீத் கதாபாத்திரம் எப்படியோ அதைப்போல் ஒரு கதாபாத்திரம் அளிக்கப்பட இருந்தது. நான் இந்தியன் படத்துல் கமலுக்கு மகளாக நடித்தேன். பின் ரங்கீலா படத்தில் நடித்த ஊர்மிளா கமிட் செய்தார்கள்.
எப்படி இருந்தாலும், தான் கமலுடன் நடித்ததாகவும் ஒரு பாடல் முழுக்க அவருக்கு மகளாக நடித்தேன். அதுமட்டுமின்றி இந்த ரோலில்தான் அந்த படத்தின் திருப்புமுனை என்று இயக்குநர் மற்றும் ரத்தினம் கூறினார்கள். ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் 2010ல் தமிழ்ப்படம் என்ற படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தேன்.