நமீதாவுடன் கவர்ச்சி ஆட்டம்..உங்களுக்கு அசிங்கமா இல்லையான்னு கேட்டாங்க!! நடிகர் சரத்குமார்..
Sarathkumar
Namitha
Gossip Today
By Edward
நடிகர் சரத்குமார்
தமிழ் சினிமாவில் 80, 90களில் டாப் நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகர் சரத்குமார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் 2004ல் இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ஏய் படத்தில் நமிதாவுடன் கிளாமராக நடனமாடியது குறித்து பகிர்ந்துள்ளார்.

அர்ஜுனா அர்ஜுனா
அதில், ஏய் படத்தில் வர 'அர்ஜுனா அர்ஜுனா' பாடல் ஷூட்டிங்கின்போது, சுந்தரம் மாஸ்டரிடம், இது ரொம்ப அசிங்கமா இருக்கு நான் பண்ண மாட்டேன் என்று சொன்னேன்.
அதை செஞ்சுதான் ஆகணும்னு மாஸ்டர் சொல்லிட்டாரு. இப்பவும் இந்த பாட்டை பார்த்தால் வீட்டில் என்ன வச்சி செய்வாங்க. என்ன டாடி உங்களுக்கு அசிங்கமா இல்லையா? நிங்க சொல்ல மாட்டீங்களான்னு கேட்டாங்க என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
