கணவர் முன்பே ராதிகாவுக்கு முத்தம் கொடுத்த 70 வயது நடிகர்.. ஷாக்காகி அவமானப்பட்ட சரத்குமார்..
80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. பாரதி ராஜா அறிமுகப்படுத்தி வைத்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை மூன்றாம் திருமணம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ராதிகாவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு விருது விழாவிற்கு சரத்குமார், ராதிகா கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது ஜோடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமுரி பாலக்கிருஷ்ணாவிற்கு விருது வழங்கியுள்ளனர். அப்போது மேடையில் வந்த ராதிகாவிற்கு கன்னத்தில் அறிமுக முத்தம் கொடுத்தும் சரத்குமாரை பார்த்து முறைத்தும் இருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்துல் வைரலானதை தொடர்ந்து முழு வீடியோவையும் பார்த்து கருத்துக்களை பகிருங்கள் என்று பலர் கூறி வருகிறார்கள் .
அதில் மைக்கை பாலய்யாவிற்கு கொடுக்காமல் கலாய்த்திருக்கிறார் சரத்குமார். மேலும் ராதிகாவிற்கு கட்டியணைத்து முத்தம் கொடுத்தீர்கள் என்னை விட்டுவிட்டீர்கள் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
Jai Balayya ????❤️? @Karthikravivarm pic.twitter.com/N9VKkIX2Wl
— King (@AjithFanda11) October 8, 2022