தி லெஜண்ட் சரவணன் அருள் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதா..! ஜோடியின் புகைப்படம் இதோ
Saravanan Arul
The Legend
By Kathick
பிரபல தொழிலதிபரும், தமிழ் சினிமாவின் அறிமுக நடிகருமானவர் தி லெஜண்ட் சரவணன் அருள்.
இவர் நடிப்பில் உருவான தி லெஜண்ட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் அருளின் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், என்னது லெஜண்ட் சரவணன் அருள் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்