சரிகமப 5 ஷிவானி நவீனின் ரீசெண்ட் புகைப்படங்கள் இதோ..
Photoshoot
Tamil Singers
Saregamapa Seniors Season 5
By Jai
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்நிகழ்ச்சியில் லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 தற்போது தொடங்கி அதீத ஆதரவை பெற்று வருகிறது. இதற்குமுன் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 இடத்தினை பிடித்தவர்களுக்கு பல வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது. டாப் 5 இடத்தினை பிடித்த ஷிவானி, பிரபலங்களுடன் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடியும், ஆல்பம் பாடல்களில் பாட ஆரம்பித்திருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.



