சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! நடிகர் சரத்குமாரை வியக்க வைத்த Finalist திவினேஷ்..

Sarathkumar Sneha Varalaxmi Sarathkumar Dance Jodi Dance Saregamapa Lil Champs
By Edward Apr 19, 2025 08:30 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

சரிகமப லிட்டில் சாப்ஸ் - டான்ஸ் ஜோடி டானஸ்

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த வாரம் OLD is GOLD சுற்று நடைபெற்றது.

இதேபோல், சினேகா, வரலட்சுமி, பாபா பாஸ்கர் இணைந்து நடுவர்களாக பணியாற்றி ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட் 3 நிகழ்ச்சி.

திவினேஷ்

இந்த வாரம் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியும் டான்ஸ் ஜோடி டானஸ் Reloaded 3 நிகழ்ச்சியும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றுள்ளது.

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! நடிகர் சரத்குமாரை வியக்க வைத்த Finalist திவினேஷ்.. | Saregamapa Lil Champs 4 Divinesh Sathkumar Promo

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரலட்சுமியின் கணவர் மற்றும் அவரது அப்பாவும் நடிகருமான சரத்குமார், மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பாடிய திவினேஷின் பாடலை கேட்டு சரத்குமார் வியந்து பாராட்டியுள்ளார்.