சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கன்பார்ம்..

Sivakarthikeyan Zee Tamil Saregamapa Lil Champs
By Edward May 10, 2025 11:30 AM GMT
Report

சரிகமப லிட்டில் சாப்ஸ் 4

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ்.

கடந்த சில வாரங்களாக இறுதி சுற்றுக்கு தேர்வாகப்போகும் அந்த 6 பேருக்கான தேடல் போட்டி நடைபெற்று வந்தது. அப்படி சிறப்பாக பாடிய, ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி என்ற 6 பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கன்பார்ம்.. | Saregamapa Lilchamps4 Grand Finale Sivakarthikeyan

வரும் மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. மேலும் ஜி தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் Grand Finale Live நடக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன்

இறுதி சுற்று போட்டி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு யார் சிறப்பு விருந்தினராக மக்கள் நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்கவுள்ளார். அதன் பிரமோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரமோவாக வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale!! சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கன்பார்ம்.. | Saregamapa Lilchamps4 Grand Finale Sivakarthikeyan