சரிகமப சீனியர் 5!! கேப்டன் என்ற அடைமொழியை பெற்ற அறிவழகன்..
Vijayakanth
Zee Tamil
Saregamapa Seniors Season 5
By Edward
சரிகமப சீனியர் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 சில மாதங்களுக்கு முன் துவங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வார எபிசோட்டில் Celebrating Captain Vijayakanth Round வைக்கப்பட்டு போட்டியாளர்கள் சிறப்பாக பாடியுள்ளனர்.
கேப்டன்
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு போட்டியாளர்களை பாராட்டியுள்ளார்.
அதில், அறிவழகன் பாடியப்பின் கேப்டன் என்ற அடைமொழியை நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் எமோஷ்னலாக பேசியிருக்கிறார் அறிவழகன்.