சரிகமப சீனியர் சீசன் 5 Mega Audition!! டி ராஜேந்தரையே கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்..

T Rajendar Zee Tamil Saregamapa Seniors Season 5
By Edward May 23, 2025 06:30 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.

சரிகமப சீனியர் சீசன் 5 Mega Audition!! டி ராஜேந்தரையே கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்.. | Saregamapa Seniors Season 5 Mega Audition Promo

டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அடுத்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.

சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளனர். இதற்கான ஆடிஷன் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 24 ஆம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டி ராஜேந்தர் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆடிஷன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் பெர்ஃபார்மன்ஸ் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

சரிகமப சீனியர் சீசன் 5 Mega Audition!! டி ராஜேந்தரையே கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்.. | Saregamapa Seniors Season 5 Mega Audition Promo

சரிகமப சீனியர் சீசன் 5ன் முதல் பிரமோ தற்போது வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.