சரிகமப சீனியர் 5!! அந்தரத்தில் பறந்து வியக்க வைத்த போட்டியாளர் ஷிவானி..

Zee Tamil Tamil TV Shows Tamil Singers Saregamapa Seniors Season 5
By Edward Jul 18, 2025 10:30 AM GMT
Report

சரிகமப சீனியர் 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப.

தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாரவார புதுபுது ரவுண்ட்களை சந்தித்து வரும் போட்டியாளர்களுக்கு இந்தவாரம், Tentkotta Round நடந்துள்ளது.

சரிகமப சீனியர் 5!! அந்தரத்தில் பறந்து வியக்க வைத்த போட்டியாளர் ஷிவானி.. | Saregamapa Seniors Season 5 Shivani Performance

போட்டியாளர்கள், சினிமா படங்களில் வரும் கதாபாத்திரங்களை போல் வந்து பாடல்களை பாடியுள்ளனர். இதில் போட்டியாளர் ஷிவானி, ஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாடலை பாடிக்கொண்டே, அந்தரத்தில் தொங்கியபடி ஆக்ட் பண்ணியது நடுவர்களை வியக்க வைத்திருக்கிறது.