சரிகமப சீசன் 3 டாப் 10 போட்டியாளர் விஜய் பாஸ்கர்!! கார் டாக்ஸி ஓட்டும் அவளம்..

Zee Tamil Tamil Singers Saregamapa Seniors Season 5
By Edward Jul 15, 2025 08:30 AM GMT
Report

சரிகமப

ஜீதமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

சரிகமப சீசன் 3 டாப் 10 போட்டியாளர் விஜய் பாஸ்கர்!! கார் டாக்ஸி ஓட்டும் அவளம்.. | Saregamapa Singer Vijay Baskar Drive Car Taxi

அந்தவகையில் சரிகமப சீனியர் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு டாப் 10 இடத்திற்கு முன்னேறிய விஜய் பாஸ்கர் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி.

விஜய் பாஸ்கர்

ராமநாதபுரம்,T வேப்பங்குளம் பகுதியில் இருந்து வந்த விஜய் பாஸ்கர், சரிகமப சீனியர் சீசனில் 3ல் பங்கேற்று டாப் 10 இடத்திற்கு தகுதி பெற்று பிரபலமானார். இதனை அடுத்து வாய்ப்பில்லாமல், இப்போது கார் டாக்ஸி ஓட்டி வருகிறாராம்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், என்னால் மேற்கொண்டு போகமுடியவில்லை, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நானே இசையமைத்து பாடிய பாடலை காரில் போட்டு கேட்பதாகவும் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.