தோல்வி படங்களால் கடனில் கஷ்டப்பட்டார் அஜித்! பிரபல நடிகர் கூறிய உண்மை இது தான்

Ajith Valimai Sasikumar Tamilactor
By Edward Nov 02, 2021 04:08 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் பெரிய சரிவையும் கஷ்டத்தையும் எதிர் கொண்டு தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக்  ஓட்டும் ஆர்வத்தோடு இந்தியா முழுவதும் சென்று இருக்கிறார்.

பல பிரபலங்கள் அஜித் பற்றிய அனுபவங்களும் குணத்தை பற்றியும் கூறி வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பெருமையாக பேசியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விகளை சந்தித்த அஜித் கடன் பிரச்சினையையும் சமாளிக்க முடியாமல் திணறினார்.

அதே போல் நானும் தற்போது கடன் பிரச்னைகளால் கஷ்டப்பட்டு வருகிறேன் ஆனால் தல அஜித் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பல படங்களில் நடித்து தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளார். சசிகுமார் தற்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தில் நடிக்கும் கைவசம் பல படங்கள் நடித்து வருகிறார்