பெண்ணாக மாறி சேலையில் பிரபல நடிகர்! புகைப்படத்தை பார்த்து சிரிக்கும் ரசிகர்கள்..
Sathish
Tamiactor
Ladygetup
By Edward
தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வளர்ந்து வருவதை போன்று முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் சதிஷ். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாகயிருக்கும் சதீஷ் நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் அளவிற்கு கருத்துக்களை பதிவிடுவார்.
கடந்த 2019ல் அவருக்கு திருமணமாகி கடந்த ஆண்டு நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது. தற்போது வளர்ந்து ஒரு வயதாகும் நிலையில் நிஹாரிக்கா என்ற பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அம்மா வெளியே சென்றிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதெல்லாம்
இனிமே கேப்ப என்று பெண் போல் சேலை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
