மருமகள் உடன் நீச்சல் உடையில் நடித்த சத்யராஜ்!.. அவரே கூறிய ஷாக்கிங் நியூஸ்

Sathyaraj Tamil Cinema Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 10, 2023 09:45 PM GMT
Report

மிரட்டல் வில்லனாக சினிமா பயணத்தை தொடக்கி பின் ஹீரோவாக நடித்து கலக்கியவர் தான் சத்யராஜ். இவர் மணிவண்ணன் உடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சத்யராஜ் முன்னணி ஹீரோக்கள் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், வேதன் என்ற படத்தில் நடிகை அமலாவுக்கு மாமனாராக நடித்துவிட்டு ஜீ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அம்பிகா மிஸ்டர் பரத் படத்தில் எனக்கு மருமகளாக நடித்துவிட்டு, ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்தில் தனக்கும் ஜோடியாக நடித்திருந்த்தை குறிப்பிட்டுள்ளார்.