நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவா இது? குட்டை ஆடையில் வெளியிட்ட புகைப்படம்

doctor sathyaraj divyasathyaraj
By Edward Jun 30, 2021 11:59 AM GMT
Report

80, 90களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கலைக்கட்டியவர் நடிகர் சத்யராஜ். வில்லன், ஹீரோ, அப்பா போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம சிளிர்க்க வைக்கும் நடிப்பை பெற்றவர். சமீபத்தில் கட்டாப்பா கதாபாத்திரம் பாகுபடத்தில் மிகமுக்கிய ரோலாக அமைந்தது.

அவருக்கு அடுத்ததாக அவரது மகன் சிபிராஜையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தார். ஆனால் அவருக்கு திவ்யா என்ற மகள் இருப்பது சிலருக்கு தெரியாத ஒரு விஷயம். Nutritionist மருத்துவராக பணியாற்றி வரும் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் சமுக கருத்துக்களை கூறி உதவிகளையும் செய்து வருகிறார்.

விரைவில் கட்சி ஒன்றினை ஆரம்பிக்க போவதாக சத்யராஜ் அறிக்கையில் கூறியுள்ளார். தற்போது மாடர்ன் உடையில் இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery