சத்யராஜ் மகள் திவ்யா-வா இது? குட்டையாடையில் இப்படியொரு லுக்கில் வெளியிட்ட புகைப்படம்..

Sathyaraj Sibi Sathyaraj
2 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் 80களில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் சத்யராஜ். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யராஜ், தன் மகன் சிபிராஜை சினிமாவில் நடிக்க வைத்து பிரபலப்படுத்தினார்.

சத்யராஜ் மகள் திவ்யா-வா இது? குட்டையாடையில் இப்படியொரு லுக்கில் வெளியிட்ட புகைப்படம்.. | Sathyaraj Daughter Latest Photoshoot Viral

மருத்துவர் திவ்யா

அவரது மகள் திவ்யா சத்யராஜை சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் டாக்டர் படிப்பில் சேர்த்து விட்டார்.

தற்போது Nutritionist மருத்துவராக பணியாற்றி இணையத்தில் ஆக்டிவாக இருந்து அறிவுரைகளையும் கூறி வருகிறார்.

சத்யராஜ் மகள் திவ்யா-வா இது? குட்டையாடையில் இப்படியொரு லுக்கில் வெளியிட்ட புகைப்படம்.. | Sathyaraj Daughter Latest Photoshoot Viral

அரசியல் - மாடலிங்

கூடிய விரைவில் அரசியலிலும் அறிமுகமாக இருப்பதாகவும் தன் தந்தை சத்யராஜ் அதற்கு வழிக்காட்ட இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அதே சமயம் மாடர்ன் பெண்ணாக இருக்கும் திவ்யா சமுகவலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது குட்டை ஆடையந்து ஜீப் முன் அப்படியொரு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.