நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவா இது? அரசியல் குதிக்க ஒரே பிளானாம்..
politics
sathyaraj
sibiraj
divyasathyaraj
tamilactor
By Edward
80களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்ட நடிகரில் ஒருவர் நடிகர் சத்யராஜ். முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர் பின் கதாநாயகன் அவதாரம் எடுத்து கொடிக்கட்டி பறந்தார்.
எம்ஜிஆர் ஸ்டைலில் நடிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக அப்போதே மாறினார். தற்போது கட்டப்பா, அப்பா கதாபாத்திரம் என நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
தன் மகன் சிபிராஜை சினிமாவில் நடிக்க வைத்ததை போல் மகள் திவ்யா மருத்துவராக படிக்கவைத்து தற்போது மருத்துவ வேலையையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், திவ்யா அரசியலில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.