இறுக்கமான ஆடை!! நடிகை வாமிகா கப்பி கிளாமர் புகைப்படங்கள்..

Bollywood Indian Actress Actress
By Edward Jan 10, 2025 02:30 AM GMT
Report

வாமிகா கப்பி

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை வாமிகா கப்பி.

தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த வாமிகா, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இறுக்கமான ஆடை!! நடிகை வாமிகா கப்பி கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Wamiqa Gabbi Latest Photoshoot Post

பேபி ஜான்

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் எமி ஜாக்சன் ரோலில் வாமிகா நடித்திருந்தார்.

படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வாமிகா, இறுக்கமான ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.